NONI
Botanical Name:Morinda citrifolia
English : Noni/ Indian mulberry
Tamil : வெண்நுணா/ நோனி
Malayalam : നോനി
Hindi : बारतुन्डी
எங்களிடம் உள்ள நோனி என்ற குறு மரத்தின் படங்கள் இவை. இதை தமிழில் வெண் நுணா என்று கூறுவார்கள். மஞ்சனத்தி மர வகை குடும்பத்தை சேர்ந்தது. இதன் டானிக் மிகுந்த மருத்துவ குணம் உடையது மற்றும் இதன் விலையும் அதிகம்.
இப்பொழுதுதான் காய் காய்த்து இருக்கிறது. பெரிய பச்சை நிறத்தில் உள்ள புழு வந்து இதன் இலைகளை சாப்பிட்டு நாசம் செய்கிறது. இதனை கட்டுப்படுத்த தினமும் செடியை ஆராய்ந்து ஒவ்வொரு புழுக்களாக பிடித்து அழித்து வருகிறோம். பழம் பழுத்தவுடன் சாறு எடுப்பதுதான் எப்படி என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment